தற்போது Facebook போன்ற வலைத்தளங்களில் சில வெளி நாட்டில் உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள் அல்லது பெண் வேசம் போடும் ஆண்கள் உலா வருகிறார்கள்; இவர்கள் உங்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி நல்ல நண்பர்களாக, பழகி கடைசியில் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு அந்த பழக்கத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.

கீழே உள்ள.....

Hello dear,
Good day, my name is Esther Jerry, am very happy to meet you, hope you are doing very fine over there in your country,
i am just browsing now, i saw your profile, you looks very gentle that is why i write to you, please i will like you to contact me true my email address (esther4lovejerry@ymail.com) not on Facebook, so i can give you more picture & tell you more about me, am waiting for your reply true my email (esther4lovejerry@ymail.com)
Thanks.


இது போன்ற விடயங்களை உங்களோடு பகிர்ந்து அவர்களுடைய வலைக்குள் உங்களை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். பின்னர் அவர்களின் சொந்தக்கதை, சோகக்கதை என சில கதைகளை உங்கள் மத்தியில் அவிழ்த்து விடுவார்கள். 

அவர்கள் மீது நீங்கள் அனுதாபம் கொண்டால்,....... அவ்வளவுதான் .... உங்கள் பணத்துக்கு ஆப்புத்தான்.... பின்னர்.... Good Bay....!!! சொல்லி போய்க்கிட்டே இருப்பார்கள்....

அவதானம்...!!!

 

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts