மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மகளே தனது தந்தையையும் தாயையும் கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவியே
இந்த கொடூர செயலை செய்துள்ளார். தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களின் உதவியோடு இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளார்.
பொலிஸார் குறித்த மாணவியையும் 3 மாணவர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. காதலுக்கு கண் இல்லை என்பது இந்த விடயத்தில் உண்மை தான்..!!

0 கருத்துகள்: