
பூமியின் மேற்பரப்பில் இருந்து 115 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தாக்கம், டெல்லி, கத்தார், ஐக்கிய அறபு அமீரகம் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை ஈரானின் புஷெர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்
40 பேர் கொல்லப்பட்டும் நுாற்றுக்கணக்கிலானோர் காயமடைந்திருந்தார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: