கிழக்கு
மாகாணத்தில் முதலீடு செய்தவற்கு சவூதி அரேபியா அரசாங்கம் முன்வந்துள்ளது
என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா
தெரிவித்தார்.
விவசாயம்,
கால்நடை, சுற்றுல்லா உள்ளிட்ட பல துறைகளில் கிழக்கு மாகாணம் உட்பட பல
பிரதேசங்களில் சவூதி அரேபியா அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.
"இதற்காக ஆறு பேர் கொண்ட சவூதி அரேபிய
தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளது. இந்த குழுவினர்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்க
முக்கியஸ்தர்களை சந்தித்து முதலீடு தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர்" என
பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த தூதுக்குழுவினர்
பாசிக்குடா மற்றும் புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு
முதலீட்டுக்கான சாதகங்களை பார்வையிடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
சவூதி அரேபியா ஏற்கனவே பல மில்லியன் ரூபா முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு
மாகாணத்தில் முதலீடு செய்தவற்கு சவூதி அரேபியா அரசாங்கம் முன்வந்துள்ளது
என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா
தெரிவித்தார்.
விவசாயம், கால்நடை, சுற்றுல்லா உள்ளிட்ட பல துறைகளில் கிழக்கு மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் சவூதி அரேபியா அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
"இதற்காக ஆறு பேர் கொண்ட சவூதி அரேபிய தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளது. இந்த குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களை சந்தித்து முதலீடு தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர்" என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த தூதுக்குழுவினர் பாசிக்குடா மற்றும் புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு முதலீட்டுக்கான சாதகங்களை பார்வையிடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: