நாட்டில்
நிலவும் சமாதானத்தை ஹலால் விவகாரத்தை பயன்படுத்தி சில சக்திகள்
சீர்குலைக்க சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சரும் பாலஸ்தீன்
இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவருமான அதாவுத செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர் அதாவுட ,
சில நபர்கள் ஹலால் பிரச்சினையை கிளப்பி சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையே அநாவசியமாக பேதத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.
ஹலால் பிரச்சினையை கொண்டு நாட்டில் மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.
அனைத்து மத மக்களும் இந்த நாட்டில் வாழ உரிமை கொண்டவர்கள். ஆதலால்
இவ்வாறானதொரு விடயத்தின் மூலம் நாட்டில் அமைதியின்மை ஒன்று ஏற்படுவதை
அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
.
நாட்டில்
நிலவும் சமாதானத்தை ஹலால் விவகாரத்தை பயன்படுத்தி சில சக்திகள்
சீர்குலைக்க சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சரும் பாலஸ்தீன்
இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவருமான அதாவுத செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர் அதாவுட ,
சில நபர்கள் ஹலால் பிரச்சினையை கிளப்பி சிங்கள - முஸ்லிம் மக்கள் இடையே அநாவசியமாக பேதத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.
ஹலால் பிரச்சினையை கொண்டு நாட்டில் மதப் பிரச்சினையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.
அனைத்து மத மக்களும் இந்த நாட்டில் வாழ உரிமை கொண்டவர்கள். ஆதலால் இவ்வாறானதொரு விடயத்தின் மூலம் நாட்டில் அமைதியின்மை ஒன்று ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: