இந்துத்துவ வாதிகளும் ஊடகங்களும் ஒன்று என்ற சந்தேகம் வலுக்கிறது. கடந்த கால நிகழ்வுகளும் அதனை நீருபிக்கிறது. உதாரணத்திற்கு.
மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகி நூற்றுக்கும்
மேற்பட்டோர் காயமடைந்த.நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்?
என்பதுக் குறித்து தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையில் நம்ம நம்பர்
ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல் இந்தியன்
முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு
வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக
வட்டாரங்கள் தெரிவித்தன. என்று செய்தி வெளியிட்டன.
இந்த முறை
உள்துறைக்கே யார் குண்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் தினமலர் அதே
உள்துறை பெயரைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்ட்டு இருப்பது தான்
ஆச்சரியம். இந்த செய்தியை காண்பவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவதே தினமலரின்
நோக்கம். முஸ்லிம்கள் மீது பகையுணர்வும், வெறுப்பும் கொள்ளச் செய்வதே அதன்
திட்டம்.
அடுத்தப்படியாக தினமனியில். இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுகிறார்.
சென்னை, ஜூலை.14: மும்பையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு
சம்பவங்களுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில்
நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள்
உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து
முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
குண்டு வேடிப்பில்
ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வண்மையாக கண்டிக்க தக்க செயல் தான் ஆனால்
இன்ன பிரிவினர் தான் என்று சொல்வதின் மூலம் இவர்கள் எதற்காக
அவசரப்படுகிறார்கள் என்று அம்பலப்பட்டு போயி விடுகின்றனார். இவ்வளவுக்கும்
ராமகோபாலன் ரா உளவுப்பிரிவின் உயர் அதிகாரியும் இல்லை.
ஆனால் ரா மற்றும் பல உளவுப் பிரிவுகளை வைத்திருக்கின்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.
மும்பை தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை: ப.சிதம்பரம்
First Published : 14 Jul 2011 11:00:22 AM IST
Last Updated : 14 Jul 2011 11:33:08 AM IST
மும்பை, ஜூலை.14: மும்பை தாக்குதல் தொடர்பாக நம்பகமான உளவுத் தகவல்
எதுவும் வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்த
குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான
பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் முயற்சியும் இருக்கலாம் என்றார்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்காக பொதுமக்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த
சிதம்பரம், இந்தியாவில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடிய தகுதி உள்ள
அனைத்து பயங்கரவாதக் குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதல் குறித்து குறிப்பிடத்தகுந்த உளவுத் தகவல் எதுவும்
வரவில்லை. அதுபோன்று தகவல்கள் வந்தபோதெல்லாம் அதை அந்தந்த மாநிலங்களுடன்
பகிர்ந்துகொண்டுள்ளோம்.
முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவதிகளாக
தேசத் தூரோகிகளாக சித்தரிக்க நினைக்கின்ற அதனை பிரச்சாரம் செய்வதில் பல
ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளும் துணை
நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும்,
நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு
விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு
தூண்டியது.
இந்துத்துவ வாதிகளும் ஊடகங்களும் ஒன்று என்ற சந்தேகம் வலுக்கிறது. கடந்த கால நிகழ்வுகளும் அதனை நீருபிக்கிறது. உதாரணத்திற்கு.
மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த.நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையில் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல் இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. என்று செய்தி வெளியிட்டன.
இந்த முறை உள்துறைக்கே யார் குண்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் தினமலர் அதே உள்துறை பெயரைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்ட்டு இருப்பது தான் ஆச்சரியம். இந்த செய்தியை காண்பவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவதே தினமலரின் நோக்கம். முஸ்லிம்கள் மீது பகையுணர்வும், வெறுப்பும் கொள்ளச் செய்வதே அதன் திட்டம்.
அடுத்தப்படியாக தினமனியில். இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுகிறார்.
சென்னை, ஜூலை.14: மும்பையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
குண்டு வேடிப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வண்மையாக கண்டிக்க தக்க செயல் தான் ஆனால் இன்ன பிரிவினர் தான் என்று சொல்வதின் மூலம் இவர்கள் எதற்காக அவசரப்படுகிறார்கள் என்று அம்பலப்பட்டு போயி விடுகின்றனார். இவ்வளவுக்கும் ராமகோபாலன் ரா உளவுப்பிரிவின் உயர் அதிகாரியும் இல்லை.
ஆனால் ரா மற்றும் பல உளவுப் பிரிவுகளை வைத்திருக்கின்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.
மும்பை தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை: ப.சிதம்பரம்
First Published : 14 Jul 2011 11:00:22 AM IST
Last Updated : 14 Jul 2011 11:33:08 AM IST
மும்பை, ஜூலை.14: மும்பை தாக்குதல் தொடர்பாக நம்பகமான உளவுத் தகவல் எதுவும் வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் முயற்சியும் இருக்கலாம் என்றார்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்காக பொதுமக்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த சிதம்பரம், இந்தியாவில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடிய தகுதி உள்ள அனைத்து பயங்கரவாதக் குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதல் குறித்து குறிப்பிடத்தகுந்த உளவுத் தகவல் எதுவும் வரவில்லை. அதுபோன்று தகவல்கள் வந்தபோதெல்லாம் அதை அந்தந்த மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம்.
முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவதிகளாக தேசத் தூரோகிகளாக சித்தரிக்க நினைக்கின்ற அதனை பிரச்சாரம் செய்வதில் பல ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளும் துணை நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு தூண்டியது.

0 கருத்துகள்: