அன்பான சகோதர சகோதரிகளே..!!

(12/02/2013) நடந்த "நெத் FM " உரையாடலின் போது "இலங்கை முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் படியாக ஆடை அணிவது தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா " என வாக்கெடுப்பு வைத்துள்ளார்கள் .

கீழ் உள்ள இணைய தளத்துக்கு சென்று வலது கீழ் மூலையிலுள்ள "Pole vote" பகுதியில் "නැත " என்று உங்களது வாக்கை பாவித்து இந்த கருத்து மேலோங்காமல் தடுக்க உதவுங்கள் .

http://www.nethfm.com/site/

இந்த விடயம் குறித்து நாம் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும். முகம் மூடுதலில் ஆரம்பித்த இது எதிர்காலத்தில் முலு ஹிஜாபையும் தடை செய்யும் நிலைக்கு செல்லமாட்டாது என்பதில் என்ன நிச்சயம்.

கூடாது, கூடாது, கூடாது...... என்றே வாக்களிப்போம்..!


http://www.nethfm.com/site/

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts