மிஷாரி
என்ற 3 மாதங்களேயான ஆண் சிசுவொன்றினை கொலை செய்தார் என குற்றம்
சுமத்தப்பட்டிருந்த இந்தோனேஷியா பணிப்பெண் ஒருவரை தமாம் நீதிமன்றம்
குறித்த குற்றச்சாட்டை நிராகரித்து விடுதலை செய்தது.
மிஷாரி என்ற குறித்த சிசுவின் மரணத்துக்கு முன்பு குறித்த பணிப்பெண்ணால்
குறித்த சிசுக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில்
மருத்துவ அறிக்கைகளின் பிரகாரமும் ஏனைய சாட்சிகளின் பிரகாரமும் நீதிமன்றம்
குறித்த பணிப்பெண்ணை விடுதலை செய்துள்ளது.
குறித்த குழந்தையின் 3
மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த சிசுவானது நஞ்சூட்டி
கொலை செய்யப்படவில்லை எனவும் மரபணு தொற்றோன்றின் காரணமாகவே அது
உயிரிழந்துள்ளதாகவும் தீர்பளித்தது.
குறித்த வழக்கு விசாரணைகளின்
போது குறித்த பணிப்பெண்ணின் தந்தையும் இந்தோனேஷிய தூதுவர் உள்ளிட்ட
பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
மிஷாரி
என்ற 3 மாதங்களேயான ஆண் சிசுவொன்றினை கொலை செய்தார் என குற்றம்
சுமத்தப்பட்டிருந்த இந்தோனேஷியா பணிப்பெண் ஒருவரை தமாம் நீதிமன்றம்
குறித்த குற்றச்சாட்டை நிராகரித்து விடுதலை செய்தது.
மிஷாரி என்ற குறித்த சிசுவின் மரணத்துக்கு முன்பு குறித்த பணிப்பெண்ணால் குறித்த சிசுக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் மருத்துவ அறிக்கைகளின் பிரகாரமும் ஏனைய சாட்சிகளின் பிரகாரமும் நீதிமன்றம் குறித்த பணிப்பெண்ணை விடுதலை செய்துள்ளது.
குறித்த குழந்தையின் 3 மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த சிசுவானது நஞ்சூட்டி கொலை செய்யப்படவில்லை எனவும் மரபணு தொற்றோன்றின் காரணமாகவே அது உயிரிழந்துள்ளதாகவும் தீர்பளித்தது.
குறித்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த பணிப்பெண்ணின் தந்தையும் இந்தோனேஷிய தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: