அப்சல்
குரு தூக்கு விவகாரம் - உள்துறை அமைச்சரிடம் பிரதமர் கேள்வி!டெல்லி :
அப்சல் குருவை தூக்கிலிடுவதை அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்க தாமதம்
செய்யப் பட்டது ஏன்? என்று பிரதமர் உள்துறை அமைச்சரிடம் கேள்வி
எழுப்பியுள்ளார்.
கடந்த 9 ஆம்
தேதி அன்று பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல்
குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அது குறித்த திகார் சிறைக்
கண்காணிப்பாளரின் கடிதம் அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றிய இரு
நாட்களுக்குப் பிறகே அப்சல் குரு குடும்பத்தாரின் கைகளில் கிடைத்தது.
மத்திய உள்துறையின் இச்செயல்பாடு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில்
பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்
சிங்கும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் கேள்வி
எழுப்பியுள்ளார்.
''அப்சல் குருவின் தண்டனை நிறைவேற்றம் குறித்து
முன் கூட்டியே அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்காதது ஏன்? அவரது தண்டனை
நிறைவேற்றப் பட்டதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப் படாதது ஏன்? அப்சல்
குருவின் குடும்பத்தாரைத் தொடர்பு கொள்ள தபால் தொடர்பை மட்டுமே நம்பியது
ஏன்? என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் பிரதமர் கேள்விகள்
எழுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/
இந்நேரம் பேஸ்புக் : http://www.facebook.com/inneram?ref=ts&fref=ts
அப்சல்
குரு தூக்கு விவகாரம் - உள்துறை அமைச்சரிடம் பிரதமர் கேள்வி!டெல்லி :
அப்சல் குருவை தூக்கிலிடுவதை அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்க தாமதம்
செய்யப் பட்டது ஏன்? என்று பிரதமர் உள்துறை அமைச்சரிடம் கேள்வி
எழுப்பியுள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அது குறித்த திகார் சிறைக் கண்காணிப்பாளரின் கடிதம் அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றிய இரு நாட்களுக்குப் பிறகே அப்சல் குரு குடும்பத்தாரின் கைகளில் கிடைத்தது.
மத்திய உள்துறையின் இச்செயல்பாடு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
''அப்சல் குருவின் தண்டனை நிறைவேற்றம் குறித்து முன் கூட்டியே அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்காதது ஏன்? அவரது தண்டனை நிறைவேற்றப் பட்டதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப் படாதது ஏன்? அப்சல் குருவின் குடும்பத்தாரைத் தொடர்பு கொள்ள தபால் தொடர்பை மட்டுமே நம்பியது ஏன்? என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் பிரதமர் கேள்விகள் எழுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/
இந்நேரம் பேஸ்புக் : http://www.facebook.com/inneram?ref=ts&fref=ts
கடந்த 9 ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அது குறித்த திகார் சிறைக் கண்காணிப்பாளரின் கடிதம் அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றிய இரு நாட்களுக்குப் பிறகே அப்சல் குரு குடும்பத்தாரின் கைகளில் கிடைத்தது.
மத்திய உள்துறையின் இச்செயல்பாடு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
''அப்சல் குருவின் தண்டனை நிறைவேற்றம் குறித்து முன் கூட்டியே அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்காதது ஏன்? அவரது தண்டனை நிறைவேற்றப் பட்டதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப் படாதது ஏன்? அப்சல் குருவின் குடும்பத்தாரைத் தொடர்பு கொள்ள தபால் தொடர்பை மட்டுமே நம்பியது ஏன்? என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் பிரதமர் கேள்விகள் எழுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/
இந்நேரம் பேஸ்புக் : http://www.facebook.com/
0 கருத்துகள்: