ஹலால்
மற்றும் சில காரணங்களால் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்
தோன்றியுள்ள பதற்றமான சூழலை ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகளை
மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் குழுவொன்று
அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த குழுவில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள்
உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மற்றும் பெளத்த பிரதிநிதிகளும்
உள்ளடக்கப்படுவதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த குழுவில் அங்கம் வகிப்போரின் முழுமையான பெயர் விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
முன்னதாக நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு மதவாத
நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய
ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
.
ஹலால்
மற்றும் சில காரணங்களால் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்
தோன்றியுள்ள பதற்றமான சூழலை ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகளை
மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் குழுவொன்று
அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த குழுவில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மற்றும் பெளத்த பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த குழுவில் அங்கம் வகிப்போரின் முழுமையான பெயர் விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
முன்னதாக நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு மதவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: