மலேசியாவைச்சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில்இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் வேலைசெய்து வந்தார் யூலியா என்கின்ற அப்பெண். அங்கு இவரின் வேலை நோயாளிகளிடம் இருந்தும் சேகரிக்கப்படும் இரத்தம் சிறுநீர் என்பற்றை பரிசோதனை செய்வது. மேலும் எச்.ஐ.வி மாதிரிகளையும் பரிசோதனை செய்தல் என்பற்றை செய்து வந்தார். காலப்போக்கில் இவர் அங்கு அடிக்கடி தனது கைகளை கழுவுவதை வழக்கமாக்கி கொண்டார்.

சாதாரணமாக இன்றி நாளாந்தம் அளவுக்கு அதிகமாக தனது தலைமுடி உட்பட கைகளையும் இவர் கழுவும் வினோத பழக்கத்துக்கு காலப்போக்கில் இவர் அடிமையாகினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 தடவைகள் தளது கைகளை கழுவுவதையும் 25 தடவைகள் தலை முடியை சாம்போ போட்டு கழுவுவதையும் பழக்கமாக்கி கொண்டார். இதற்காக இவர் தான் பணிபுரியும் இடத்தில் 5 மணியத்தியாலங்கள் செலவு செய்துள்ளார்.

இவரின் இந்த விசித்திர பழக்கத்தை கண்காணித்த நிர்வாகம் உடனடியாக வேலையை விட்டு நிறுத்தியது. மேலும் இவரை பரிசோதனை செய்தததில் மனநோய்க்கு ஆளாகியமை தெரியவந்துள்ளது. பின்னர் சிங்கப்பூரில் உள்ள மருந்துவமனை ஒன்றில் இவருக்கான மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாம். கழுவிக் கழுவியே இவரது கைகள் காய்ச்சி போய்கிடக்கின்றன பாருங்கள்...

தினமும் 300 முறை கைகள் கழுவும் வினோதமான பெண் 

மலேசியாவைச்சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில்இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் வேலைசெய்து வந்தார் யூலியா என்கின்ற அப்பெண். அங்கு இவரின் வேலை நோயாளிகளிடம் இருந்தும் சேகரிக்கப்படும் இரத்தம் சிறுநீர் என்பற்றை பரிசோதனை செய்வது. மேலும் எச்.ஐ.வி மாதிரிகளையும் பரிசோதனை செய்தல் என்பற்றை செய்து வந்தார். காலப்போக்கில் இவர் அங்கு அடிக்கடி தனது கைகளை கழுவுவதை வழக்கமாக்கி கொண்டார்.

சாதாரணமாக இன்றி நாளாந்தம் அளவுக்கு அதிகமாக தனது தலைமுடி உட்பட கைகளையும் இவர் கழுவும் வினோத பழக்கத்துக்கு காலப்போக்கில் இவர் அடிமையாகினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 தடவைகள் தளது கைகளை கழுவுவதையும் 25 தடவைகள் தலை முடியை சாம்போ போட்டு கழுவுவதையும் பழக்கமாக்கி கொண்டார். இதற்காக இவர் தான் பணிபுரியும் இடத்தில் 5 மணியத்தியாலங்கள் செலவு செய்துள்ளார்.

இவரின் இந்த விசித்திர பழக்கத்தை கண்காணித்த நிர்வாகம் உடனடியாக வேலையை விட்டு நிறுத்தியது. மேலும் இவரை பரிசோதனை செய்தததில் மனநோய்க்கு ஆளாகியமை தெரியவந்துள்ளது. பின்னர் சிங்கப்பூரில் உள்ள மருந்துவமனை ஒன்றில் இவருக்கான மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாம். கழுவிக் கழுவியே இவரது கைகள் காய்ச்சி போய்கிடக்கின்றன பாருங்கள்.... என்னவெல்லாம் நடக்குதுடா சாமி உலகத்துல... -

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts