இலங்கை
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து
அறிக்கை ஒன்றை சவூதி அரேபிய மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட
பல்வேறு தரப்புகளிடம் கையளிக்க ரியாத்தில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம்
தீர்மானித்துள்ளது.
சம காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்
நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்
உத்தேசித்துள்ளதை அடுத்து அதன் முதல் கட்ட நகர்வாக நாளை திங்கற்கிழமை ஒரு
கூட்டத்துக்கான ஏற்பாடு தலை நகர் ரியாதில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளையும் ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும்
சவால்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து அது சம்மந்தமான அறிக்கை ஒன்றை அரபு
மொழியில் தயாரித்து மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட பல்வேறு
தரப்புகளிடம் கையளிக்க திட்டமிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் உத்தேசித்துள்ளதை அடுத்து அதன் முதல் கட்ட நகர்வாக நாளை திங்கற்கிழமை ஒரு கூட்டத்துக்கான ஏற்பாடு தலை நகர் ரியாதில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளையும் ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து அது சம்மந்தமான அறிக்கை ஒன்றை அரபு மொழியில் தயாரித்து மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட பல்வேறு தரப்புகளிடம் கையளிக்க திட்டமிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: