சில சம்பவங்களை நாம் அறியும் போதோ,அல்லது நேரில் காணும் போதோ நமக்கு அதில் சில சிந்திக்க தூண்டும் கேள்விகள் வருவது இயல்பு.
அந்த வகையில் சிந்திக்க ஒரு சம்பவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது.
இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்ததும்
வஹாபிகளால் இடிக்கப்பட்ட கபர் தான் இது என்று நீங்கள் நினைக்கலாம்.
இல்லை இல்லை இல்லை,இல்லவே இல்லை.
அப்படியானால் யாரால் இடிக்கப்பட்டது...
ஆளுயர கபர் எழுப்பி,அதற்க்கு சந்தனம் தடவி,பட்டு போர்த்தி,மேலே பூமாலை போட்டு,சந்தனத்திரியும்,சாம்பிராணி
புகையும் போட்டு,ஃபாத்திஹா வழிபாடு நடத்தி,அதை இஸ்லாத்தில் அனுமதித்த
சுன்னத்தான செயல் என்று சொல்லி கட்டாய கடமை போல செய்து வருகிற சுன்னத்
பெயர் தாங்கிகளால் தான் இது இடிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவந்தனபுரம் அருகே ஒரு ஊரில் என் தக்கலை நண்பர் செய்யத் அவர்களால் எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம்.
இந்த கபர் இப்படி பாதி உடைந்து நிற்பது ஏன்??என்று கேட்டதற்க்கு கிடைத்த பதில் இது...
இந்த புகைப்படத்தின் மேலே இடதுபுறம் கட்டபடும் புதிய ஜும்ஆ பள்ளியின் கட்டட வேலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல இந்த மகானின்(?)கபர் பாதை இடைஞ்சலாக இருந்ததாகவும் அதனால் தற்காலிகமாக உடைத்து பாதை போட்டதாகவும் பதில் கிடைத்தது.(முதன் முறையாக ஒரு மகானின் கபர் பலன் தரும் ஒரு செயலுக்கு வழி வகுத்து தந்தது சந்தோஷம்....)
அப்படியானால் இனி இந்த மகானுக்கு இங்கே வழிபாடு இல்லயா என்று கேட்டதும் அவர்கள் தந்த பதில் தான் சகோதரர்களே,நம்மை அதிர்ச்சியில் உறையவைத்தது.
ஜும்ஆ பள்ளி வேலை முடிந்ததும் பாதி இடிக்கப்பட்ட கபர் கட்டப்பட்டு மீண்டும் வழிபாடு நடக்கும் என்று??????
இனி தான் நம்மை சிந்திக்க தூண்டும் சில கேள்விகள் இங்கே வருகிறது....
உயரமாக உள்ள அந்த கபரை நேர் பாதி இடித்து எடுத்த போதும் வெறும் மண் தானே அங்கே இருந்தது,அப்படியானால் மண்ணிடமா மனிதா நீ வேண்டினாய்???
மண்ணிடம் தான் நீ வேண்டினாய் என்றால்,உனக்கும் மண்ணால் விக்கிரம் செய்து வழிபடும் மாற்றுமதத்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்???
மகான்கள் நாம் கேட்க்கும் கோரிக்கைகளை கேட்கிறார்கள்(?) என்று பொய் பிரச்சாரம் செய்யும் போலி இமாம்களே,,,
நீங்கள் எந்த கபரின் முன்னால் நின்று கேட்கின்றீர்களோ அந்த கபரில் வெறும் மண் தான் உள்ளது என்று இந்த படம் சொல்கிறதே,இதற்க்கு என்ன பதில்??
இல்லை,மகான்கள் எல்லா இடமும் நிறைந்து நிற்பார்கள் என்று சில போலி இமாம்கள் சொல்கிறார்கள்,,,
அஸ்தக்ஃபிருல்லாஹ்......அஸ்தக்ஃபிருல்லாஹ்....
எங்கேயும் நிறைந்தும் நிற்பவன் இணையில்லா அல்லாஹு மட்டும் தானே,,,,,,அப்படியானால் இது நேரடி ஷிர்க் அல்லவா???
அப்படியே எல்லா இடமும் நிறைந்து நிற்க்கும் மகானிடம் எங்கேயும் நின்று கேட்க முடியாதா????எதற்க்கு இவ்வளவு உயரத்தில் கபர் எழுப்பனும்????
தரைக்கு கீழே புதைக்கப்பட்ட ஒருவருக்கு தரைமட்டத்தில் நின்று சொன்னாலே கேட்காது,,நீ தரைக்கு மேலே இவ்வளவு உயர்த்தி மண்ணை போட்டு கேட்கும் என்று சொல்லி உன்னையும் ஏமாற்றி,உன்னோடு மற்றவர்களையும் ஏமாற்றி,மொத்தமாக நரகத்திற்க்கு அழைத்து சொல்வது சரியா????
உங்கள் தேவைக்கு உங்கள் மகான்களின் கபரை நீங்கள் இடித்தால் தவறு இல்லை,நபி(ஸல்)அவர்கள் சொன்ன கட்டளை நிறைவேற்ற இடித்தால் வஹாபிகள் மகான்களை கேவலபடுத்துகிறார்கள் என்று துள்ளுவீர்கள்.
இங்கே பாதி இடித்து ஒரு மகானின் கபரை கேவலபடுத்தியது யார்????
வஹாபியா????
அந்த வகையில் சிந்திக்க ஒரு சம்பவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது.
இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்ததும்
வஹாபிகளால் இடிக்கப்பட்ட கபர் தான் இது என்று நீங்கள் நினைக்கலாம்.
இல்லை இல்லை இல்லை,இல்லவே இல்லை.
அப்படியானால் யாரால் இடிக்கப்பட்டது...
ஆளுயர கபர் எழுப்பி,அதற்க்கு சந்தனம் தடவி,பட்டு போர்த்தி,மேலே பூமாலை போட்டு,சந்தனத்திரியும்,சாம்பிர
கேரள மாநிலம் திருவந்தனபுரம் அருகே ஒரு ஊரில் என் தக்கலை நண்பர் செய்யத் அவர்களால் எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம்.
இந்த கபர் இப்படி பாதி உடைந்து நிற்பது ஏன்??என்று கேட்டதற்க்கு கிடைத்த பதில் இது...
இந்த புகைப்படத்தின் மேலே இடதுபுறம் கட்டபடும் புதிய ஜும்ஆ பள்ளியின் கட்டட வேலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல இந்த மகானின்(?)கபர் பாதை இடைஞ்சலாக இருந்ததாகவும் அதனால் தற்காலிகமாக உடைத்து பாதை போட்டதாகவும் பதில் கிடைத்தது.(முதன் முறையாக ஒரு மகானின் கபர் பலன் தரும் ஒரு செயலுக்கு வழி வகுத்து தந்தது சந்தோஷம்....)
அப்படியானால் இனி இந்த மகானுக்கு இங்கே வழிபாடு இல்லயா என்று கேட்டதும் அவர்கள் தந்த பதில் தான் சகோதரர்களே,நம்மை அதிர்ச்சியில் உறையவைத்தது.
ஜும்ஆ பள்ளி வேலை முடிந்ததும் பாதி இடிக்கப்பட்ட கபர் கட்டப்பட்டு மீண்டும் வழிபாடு நடக்கும் என்று??????
இனி தான் நம்மை சிந்திக்க தூண்டும் சில கேள்விகள் இங்கே வருகிறது....
உயரமாக உள்ள அந்த கபரை நேர் பாதி இடித்து எடுத்த போதும் வெறும் மண் தானே அங்கே இருந்தது,அப்படியானால் மண்ணிடமா மனிதா நீ வேண்டினாய்???
மண்ணிடம் தான் நீ வேண்டினாய் என்றால்,உனக்கும் மண்ணால் விக்கிரம் செய்து வழிபடும் மாற்றுமதத்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்???
மகான்கள் நாம் கேட்க்கும் கோரிக்கைகளை கேட்கிறார்கள்(?) என்று பொய் பிரச்சாரம் செய்யும் போலி இமாம்களே,,,
நீங்கள் எந்த கபரின் முன்னால் நின்று கேட்கின்றீர்களோ அந்த கபரில் வெறும் மண் தான் உள்ளது என்று இந்த படம் சொல்கிறதே,இதற்க்கு என்ன பதில்??
இல்லை,மகான்கள் எல்லா இடமும் நிறைந்து நிற்பார்கள் என்று சில போலி இமாம்கள் சொல்கிறார்கள்,,,
அஸ்தக்ஃபிருல்லாஹ்......அஸ்தக்ஃ

0 கருத்துகள்: