
இவர்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி
ஆமைகளை எடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மாதறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(அத தெரண தமிழ்)
0 கருத்துகள்: