என்னுடைய இதயம் முஸ்லிம் ஆண் ஒருவரினால் மிகவும் பாதிக்கப்பட்ட சமயத்தில் நான் மதங்களை முற்றிலும் வெறுத்தேன்.,.குறிப்பாக இஸ்லாத்தையும் வெறுத்தேன்... அந்த நேரத்தில் என்னுடைய அம்மா உணமையான இஸ்லாமிய ஆண் எவ்வாறு நடந்து கொல்வான்??? அவனுடைய நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை நேரிய இஸ்லாமிய புததகங்கள் மூலமாக ஆதரங்கள் காட்டினர்..அதன் பின் நானும் இஸ்லாத்தை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன்..நெறயவே கற்று கொண்டேன்...அமைதி உடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு இஸ்லாம் மட்டுமே தீர்வு என்பதே தெரிந்து கொண்டேன்..அதுமட்டுமல்லாமல் நான் இப்பொல்ழுது என் தலை முடியை மறைக்கிறேன், ஹிஜாப் அணிகிறேன்..இதனால் நன் முற்றிலும் பாதுகக்கபட்டதாக உணர்கிறேன்...நன் ஹிஜாப் அணிவது என் தந்தைக்கு இன்றும் பிடிக்காது...ஆதலால் அவர் முன்பு மட்டும் ஹிஜாப் அணிவதில்லை...நன் முதலில் ஹிஜாப் அணியும் பொழுது பலரின் கேலி கிண்டல்ஹளுக்கு ஆளானேன், பின்பு பழக்கபடுத்தி கொண்டேன்...அல்ஹம்துலில்லாஹ்..இப்போலோது நன் முற்றிலும் ஹிஜாப் அணிகிறேன்..அல்ஹம்துலில்லாஹ் எனக்கு முஸ்லிம் ஆண் ஒருவரிடம்
Assalamu Alaikkum Dear Brothers & Sisters
***************************************
என்னுடைய இதயம் முஸ்லிம் ஆண் ஒருவரினால் மிகவும் பாதிக்கப்பட்ட சமயத்தில் நான் மதங்களை முற்றிலும் வெறுத்தேன்.,.குறிப்பாக இஸ்லாத்தையும் வெறுத்தேன்... அந்த நேரத்தில்  என்னுடைய அம்மா உணமையான இஸ்லாமிய ஆண் எவ்வாறு நடந்து கொல்வான்??? அவனுடைய நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை நேரிய இஸ்லாமிய புததகங்கள் மூலமாக ஆதரங்கள் காட்டினர்..அதன் பின் நானும் இஸ்லாத்தை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன்..நெறயவே கற்று கொண்டேன்...அமைதி உடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு இஸ்லாம் மட்டுமே தீர்வு என்பதே தெரிந்து கொண்டேன்..அதுமட்டுமல்லாமல் நான் இப்பொல்ழுது  என் தலை முடியை மறைக்கிறேன், ஹிஜாப் அணிகிறேன்..இதனால் நன் முற்றிலும் பாதுகக்கபட்டதாக உணர்கிறேன்...நன் ஹிஜாப் அணிவது என் தந்தைக்கு இன்றும் பிடிக்காது...ஆதலால் அவர் முன்பு மட்டும் ஹிஜாப் அணிவதில்லை...நன் முதலில் ஹிஜாப் அணியும் பொழுது பலரின் கேலி கிண்டல்ஹளுக்கு ஆளானேன், பின்பு பழக்கபடுத்தி கொண்டேன்...அல்ஹம்துலில்லாஹ்..இப்போலோது நன் முற்றிலும் ஹிஜாப் அணிகிறேன்..அல்ஹம்துலில்லாஹ் எனக்கு முஸ்லிம் ஆண் ஒருவரிடம் நிக்காஹ் ஆகிவிட்டது...அல்லாஹு அக்பர்...

CLAIRE EVANS converted to Islam last July after researching it following a break-up. Claire, from Bridgend, South Wales, says:

After my heart was broken by a Muslim man, I wanted nothing more to do with the religion – I thought it was cruel and unkind.
But my mum started looking up more about Islam and pointed out the way this man had behaved was contrary to the faith’s teachings.
I read up on it and discovered that Islam actually promotes tranquillity and peace.
I wasn’t religious before I converted. I didn’t really believe in God. I now cover my hair and wear a hijab, which was a big decision. My dad doesn’t like it, though, and I don’t wear the hijab when I’m with him.
At first I got some stares and nasty comments but in the past six months I’ve grown in confidence. Now I go to the mosque once a week and I pray every day.
I also took a Muslim name, Safir, but I still use my old name of Claire too. I have a new partner too, who is a Muslim, but we’re not settling down just yet.
Islam has made me calmer and, for the first time in my life, I feel accepted.
There’s not much I miss about my old life, except the odd sausage roll – I can’t eat pork now.
♥(¯`v´¯)♥
....•.¸.•´
....¸.•´
.. (◕ ◡ ◕)
**************************************************
நிக்காஹ் ஆகிவிட்டது...அல்லாஹு அக்பர்...

CLAIRE EVANS converted to Islam last July after researching it following a break-up. Claire, from Bridgend, South Wales, says:

After my heart was broken by a Muslim man, I wanted nothing more to do with the religion – I thought it was cruel and unkind.
But my mum started looking up more about Islam and pointed out the way this man had behaved was contrary to the faith’s teachings.
I read up on it and discovered that Islam actually promotes tranquillity and peace.
I wasn’t religious before I converted. I didn’t really believe in God. I now cover my hair and wear a hijab, which was a big decision. My dad doesn’t like it, though, and I don’t wear the hijab when I’m with him.
At first I got some stares and nasty comments but in the past six months I’ve grown in confidence. Now I go to the mosque once a week and I pray every day.
I also took a Muslim name, Safir, but I still use my old name of Claire too. I have a new partner too, who is a Muslim, but we’re not settling down just yet.
Islam has made me calmer and, for the first time in my life, I feel accepted.
There’s not much I miss about my old life, except the odd sausage roll – I can’t eat pork now.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts