முறையான ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக சவூதியில் அவதிப்பட்டு வரும்
வெளிநாட்டு மக்களுக்கு, அவர்கள் சவூதியை விட்டு வெளியேற ஒரு பொன்னான வாய்ப்பாக, பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் ஃபக்கி நேற்று (24.02.2013) இதனை அறிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாத (ஹுரூப், இக்காமா இல்லாமல் இருத்தல், இக்காமா புதுப்பிக்க முடியாது இருத்தல், கஃபீல் யார் என தெரியாது இருத்தல் etc முதலானவை) தொழிலாளர்கள், எந்த விதமான தண்டனையோ அபராதமோ இல்லாமல் சவூதியை விட்டு "எக்ஸிட் விசா'-வில் வெளியேறலாம்.
சவூதி அரசும், இந்திய தூதரகமும் பொது மன்னிப்பு திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்த உள்ளன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வந்து விடும்,, இன்ஷா அல்லாஹ்...
For more details please visit http://arabnews.com/saudi-arabia/amnesty-illegals-can-leave-no-penalty
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் ஃபக்கி நேற்று (24.02.2013) இதனை அறிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாத (ஹுரூப், இக்காமா இல்லாமல் இருத்தல், இக்காமா புதுப்பிக்க முடியாது இருத்தல், கஃபீல் யார் என தெரியாது இருத்தல் etc முதலானவை) தொழிலாளர்கள், எந்த விதமான தண்டனையோ அபராதமோ இல்லாமல் சவூதியை விட்டு "எக்ஸிட் விசா'-வில் வெளியேறலாம்.
சவூதி அரசும், இந்திய தூதரகமும் பொது மன்னிப்பு திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்த உள்ளன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வந்து விடும்,, இன்ஷா அல்லாஹ்...
For more details please visit http://arabnews.com/
0 கருத்துகள்: