வாஷிங்டன்:அமெரிக்க
தலைநகர் வாஷிங்டனில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென
கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆறு அணுகலன்களில்
இருந்து நச்சு கதிர்வீச்சு வெளியேறி வருவதாக அந்நகர ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின்
வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி
செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும்
வீசப்பட்டன. இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அணுஉலை
கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக்
கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து
பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலன்களில் இருக்கும் அணுக் கழிவுகள்
கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வாஷிங்டன்:அமெரிக்க
தலைநகர் வாஷிங்டனில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென
கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆறு அணுகலன்களில்
இருந்து நச்சு கதிர்வீச்சு வெளியேறி வருவதாக அந்நகர ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அணுஉலை கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக் கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலன்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

0 கருத்துகள்: