
குறித்த கைதி தற்போது கொழும்பு மெகசின் சிறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஆணைக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்திகு உதவி செய்ததாக கொழும்பு மெகசின் சிலையில் அடைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் வழக்கு விசாரணைக்காக ஹம்பாந்தோட்டை அழைத்துச் சென்றபோதே தங்காலை சிறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: