காலி,
பட்டுவன்குடாவே ஸ்ரீ சுகதாராம விகாரைக்கருகே பன்றிப்பண்ணை இருப்பதால்
ஏற்படும் இன்னல்களை அடுத்து குறித்த பண்ணையை தடைசெய்யக்கோரி பிரதேச வாசிகள்
இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
விகாரைக்கு
சொந்தமான நிலத்துக்கு மிக அருகில் பன்றிப்பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பண்ணையில் சுமார் 125 பன்றிகள் வரை உள்ளது.
குறித்த பன்றிப்பண்ணையிலிருந்து வரும் துர்நாற்றமானது தம்மை பெரும்
இன்னல்களுக்கு உள்ளாக்குவதாக பிரதேசத்திலிருந்து விஹாரைக்கு வருவோரும்
அறநெறிப்பாடசாலை மாணவர்களும் தொடர்ந்தும் முறைப்பட்டு வந்துள்ளனர். இதனைத்
தொடர்ந்தே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பன்றிப்பண்ணை காரணாமாக பிள்ளைகள் சுகயீனங்களுக்கு
உள்ளாக்குவதாகவும் , ஒவ்வரு சனிக்கிழமைகளிலும் மற்றும் போதி பூஜை
நடைபெறும் நேரங்களிலும் பன்றிகள் வெட்டப்படுவதாகவும் பிரதேச வாசிகள்
தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குறித்த பன்றிப்பண்ணைக்கு
அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்துள்ள பிரதேச சபை தலைவர் சானக மாதுகொட
அதனால் குறித்த விகாரைக்கு பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
.
காலி,
பட்டுவன்குடாவே ஸ்ரீ சுகதாராம விகாரைக்கருகே பன்றிப்பண்ணை இருப்பதால்
ஏற்படும் இன்னல்களை அடுத்து குறித்த பண்ணையை தடைசெய்யக்கோரி பிரதேச வாசிகள்
இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
விகாரைக்கு சொந்தமான நிலத்துக்கு மிக அருகில் பன்றிப்பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பண்ணையில் சுமார் 125 பன்றிகள் வரை உள்ளது.
குறித்த பன்றிப்பண்ணையிலிருந்து வரும் துர்நாற்றமானது தம்மை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்குவதாக பிரதேசத்திலிருந்து விஹாரைக்கு வருவோரும் அறநெறிப்பாடசாலை மாணவர்களும் தொடர்ந்தும் முறைப்பட்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பன்றிப்பண்ணை காரணாமாக பிள்ளைகள் சுகயீனங்களுக்கு உள்ளாக்குவதாகவும் , ஒவ்வரு சனிக்கிழமைகளிலும் மற்றும் போதி பூஜை நடைபெறும் நேரங்களிலும் பன்றிகள் வெட்டப்படுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குறித்த பன்றிப்பண்ணைக்கு அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்துள்ள பிரதேச சபை தலைவர் சானக மாதுகொட அதனால் குறித்த விகாரைக்கு பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: