கொலைக்குற்றங்களில்
கைதாகி, 10 வருடங்களை சிறையில் கழித்திருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட
வயதுடையோரை விடுதலை செய்யும் வகையில் ஜனாதிபதியின் உத்தரவு
பெறப்பட்டுள்ளதாகவும் இதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்
புணர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வெலிகட உட்பட அனைத்து சிறைச்சாலைகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பதோடு “தேர்தல்” காலத்தில் இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் வெலிகட உட்பட அனைத்து சிறைச்சாலைகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பதோடு “தேர்தல்” காலத்தில் இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படவிருக்கின்றமை
0 கருத்துகள்: