ஹலால்
பிரச்சினையை முழுமையாக நாட்டிலிருந்து ஒலிக்கும் போராட்டத்தை மீண்டும்
அடுத்த கிழமை ஆரம்பிக்கப் போவதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே
ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மகா சங்கத்தினர் ஹலாலை ஒழிக்க முன்வந்ததால் தம் இயக்கம் சிறிது
காலம் ஒதுங்கியதாகவும் இன்னும் அந்தப் பிரச்சினை தீராத படியால் மீண்டும்
தாம் இத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினர்
ஹலால் சின்னத்தை நீக்குவதாக தமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்
தவறியதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் ஹலால்
சின்னத்துடன் பொருட்களை சந்தையில் விற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: