அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் M.A.அன்சில் (LLB) அவர்களின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் , இன்று (2013.08.02 வெள்ளிக்கிழமை), இடம் பெற்ற இப்தார் நிகழ்வில்
சுமார் 1000ற்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்து சிறப்பித்தனர்.
அல் ஹம்துலில்லாஹ்.
0 கருத்துகள்: