பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் கலை பிரிவு மாணவர் தொகையை
குறிப்பிட்ட அளவு குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல
குணவர்த்தன தெரிவித்தார்.
வேலை வாய்ப்பற்று உள்ள இளைஞர், யுவதிகளுக்கு புதிய வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலையற்று நடுத்தெருவில் நிற்பவர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுவதாகவும் அவர்கள் ஏந்தும் துப்பாக்கிக்கு மொழி கிடையாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பு கோத்தமி பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
(அத தெரண - தமிழ்)

0 கருத்துகள்: