சிரியாவின் ஹிம்ஸ் நகர் கொடுங்கோலன் பஷ்ஷாரின் படைகளின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஹிம்ஸிற்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பட்டினி சாவை எதிர்நோக்கியிருக்கும் அம் மக்களுக்கு பூனைகளை சாப்பிடலாம் என்ற விசேட அனுமதியொன்றை வழங்கி இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா வெளியிட்டுள்ளார்கள்.
>>>இந்த புனித ரமளான் மாதத்தில், எமது சொந்தங்கள் படும் அவதி கண்டு மனம் இரங்காதவர்களாக நாம் இருக்கலாமா..!? நோன்பாளிகளான நாங்கள் எம் துஆக்களில் இந்த மக்களையும் சேர்த்துக்கொள்வோம்.
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக...
அவர்களது கஸ்ட்டங்களை போக்குவானாக..
அந்த மக்களின் ஈமானை மேலும் உறுதியாக்குமானாக...
அவர்களுக்கு பரகத் செய்வானாக....
மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை அங்குள்ள மக்கள் எதிர்நோக்குவதாக ஐ.நா வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
எகிப்தின் ஜனநாயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து மீது முஸ்லிம் நாடுகளின் கவனம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பஷ்ஷார் ஹிம்ஸ் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார்.

0 கருத்துகள்: