1) மரத்தில் கட்டி வைத்து அமைச்சர் என்னை அடிக்கவே இல்லை. நானாகவே அடித்துக்கொண்டேன் ( சமுர்த்தி அதிகாரி)
2) அமைச்சரின் மகன் எனக்கு ஹோடேலில் வைத்து தாக்கவே இல்லை.நானாகவே என்னை தாக்கி கொண்டேன்( ராணுவ வீரர்)
3) பெசன் பக் நிறுவனத்தை எவரும் தாக்கவே இல்லை, அது தானாகவே உடைந்தது ( பெசன் பக் நிறுவன உரிமையாளர்)
4) மகியங்கனையில் குறிப்பிட்ட இடத்தில் பள்ளிவாசல் இருக்கவே இல்லை, அங்கு
வியாபார தளம் மட்டுமே இருந்தது( மஹியங்க பள்ளிவாசல் நில உரிமையாளர்)
என்னங்க, எல்லோரும் சரியாக தானே சொல்லுறாங்கே!!!!
0 கருத்துகள்: