இலங்கை
இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கடந்த வருடம் மட்டும்இருபது லட்சம் ஸ்ரேலின்
பவுண்ஸ்இராணுவ ஆயுதங்கள் பிரித்தானியாவிடமிருந்து கொள்வனவு
செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் த கார்டியன் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது.
இலகு ரக ஆயுதங்கள், கைககுண்டுகள் மற்றும் இராணுவ
தொலைத் தொடர்பு உபகரணங்கள் என்பன குறித்த ஆயுதங்களுக்குள் உள்ளடங்குவதாக
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் குறித்த ஆயுத கொள்வனவு தொடர்பான தகவல்கள்
பிரித்தானிய அரசின் தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாகவும்
குறித்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் குறித்த
பத்திரிகையின் செய்தியை இராணுவப்பேச்சாளர் மறுத்துள்ளார். குறித்த
செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 30 வருடகால யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் 20 இலட்சம்
ஸ்ரேலின் பவுண்ஸ்பெறுமதியில் ஆயுதம் கொள்வனவு செய்துள்ளமையானது
விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இலங்கை
இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கடந்த வருடம் மட்டும்இருபது லட்சம் ஸ்ரேலின்
பவுண்ஸ்இராணுவ ஆயுதங்கள் பிரித்தானியாவிடமிருந்து கொள்வனவு
செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் த கார்டியன் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது.
இலகு ரக ஆயுதங்கள், கைககுண்டுகள் மற்றும் இராணுவ தொலைத் தொடர்பு உபகரணங்கள் என்பன குறித்த ஆயுதங்களுக்குள் உள்ளடங்குவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் குறித்த ஆயுத கொள்வனவு தொடர்பான தகவல்கள் பிரித்தானிய அரசின் தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாகவும் குறித்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் குறித்த பத்திரிகையின் செய்தியை இராணுவப்பேச்சாளர் மறுத்துள்ளார். குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 30 வருடகால யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் 20 இலட்சம் ஸ்ரேலின் பவுண்ஸ்பெறுமதியில் ஆயுதம் கொள்வனவு செய்துள்ளமையானது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: