கிழக்கு
கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் கடலில் தூக்கியெறியப்பட்டதாகக் கூறப்பட்ட
மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 98 பேரில் ஒருவர் உயிருடன் மீண்டுவந்த
சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தங்காலை கடலில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 30 பேர் வரை மீட்கப்பட்டு காலி - கராப்பிட்டிய மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலைமை தற்போது தேறிவருவதாக
மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
கிழக்கு
கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் கடலில் தூக்கியெறியப்பட்டதாகக் கூறப்பட்ட
மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 98 பேரில் ஒருவர் உயிருடன் மீண்டுவந்த
சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தங்காலை கடலில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 30 பேர் வரை மீட்கப்பட்டு காலி - கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலைமை தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
தங்காலை கடலில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட

0 கருத்துகள்: