இனி முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட உற்பத்திப்
பொருட்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்று முன்னர் ஊடக சந்திப்பில்
அறிவிப்பு ...
கூடிய விரைவில் அதற்கான சந்தைப் படுத்தல் பொறி முறையொன்றை உற்பத்தியாளர்களுடன் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிமுகப் படுத்தும்.
அமைச்சரவயினால் நியமிக்கப் பட்டுள்ள குழு இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டிருக்க அகில இலங்கை ஜம்மையதுல் உலமா தனது முடிவை ஏலவே அறிவித்துளளது ! ?
இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களிடம் இருந்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சில முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியுள்ளனர். இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், ஜமயத்துல் உலமா அமைப்பு ஆகியனவும் இதில் கலந்துகொண்டன.
இந்தப் பேச்சின் போதே ஹலால் முறைமை குறித்து பொதுபல சேனா என்னும் அமைப்பினால் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஆராயப்பட்டிருக்கிறது.
இதன் முடிவாக, ஹலால் உணவுகளை ஏனைய சமூகத்தினருக்கு அல்லாமல் முஸ்லிம்களுக்கு மாத்திரம் விநியோகிக்கும் ஒரு பொறிமுறை குறித்து ஆராயுமாறு பாதுகாப்பு செயலர் ஜமயத்துல் உலமா அமைப்பை கோரியிருந்தமை நாம் அறிந்த விடயமே..

0 கருத்துகள்: