நாடாளுமன்றத்தில்
வழங்கப்படும் கறிகளில் பன்றி கறியையும் உள்ளடக்கவேண்டும் என்று
ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இம்று
பாராளுமன்றத்தில்வேண்டு கோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை அலுவல்கள் குழு கூட்டத்திலே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜோன் அமரங்க விடுத்த குறித்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது.
அந்த கோரிக்கைக்கு ஆளும் கட்சியின்
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.ஏம் அஸ்வர் மற்றும் அமைச்சர்
கீத்தாஞ்சன குணவர்தன ஆகிய இருவருமே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும்
கவனத்தில் கொண்ட சபாநாயகர் , எதிர்காலத்தில் மரக்கறிகளை மட்டுமே
விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டி வரலாம் தெரிவித்துள்ளமைக்
குறிப்பிடத்தக்கது.
.
நாடாளுமன்றத்தில்
வழங்கப்படும் கறிகளில் பன்றி கறியையும் உள்ளடக்கவேண்டும் என்று
ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இம்று
பாராளுமன்றத்தில்வேண்டு கோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை அலுவல்கள் குழு கூட்டத்திலே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரங்க விடுத்த குறித்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அந்த கோரிக்கைக்கு ஆளும் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.ஏம் அஸ்வர் மற்றும் அமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன ஆகிய இருவருமே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொண்ட சபாநாயகர் , எதிர்காலத்தில் மரக்கறிகளை மட்டுமே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டி வரலாம் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: