புதுடெல்லி:மரண
தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை தமக்கு அனுப்புவதற்கு முன்பு அவற்றை
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உள் துறை அமைச்சகத்தை குடியரசுத் தலைவர்
கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டு மனசாட்சியின் படி அநியாயமாக அப்ஸல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவம்
மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.
சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து அவர்களை
தூக்கிலிட்டு படுகொலைச் செய்வதில் மிதவாத ஹிந்துத்துவாவை பேணும் காங்கிரஸ்
அரசு காட்டிய அவசரம் முஸ்லிம்களிடையே கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை
மனுவையும் அவர் நிராகரித்திருந்தார். அதேவேளையில் வீரப்பன் கூட்டாளிகளுக்கு
கொடுக்கப்பட்டிருந்த அரசியல் சாசன உரிமை சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச்
சார்ந்த அப்ஸல் குருவுக்கு அப்பட்டமாக மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரை தாம் பதவியேற்ற பிறகு 7 மரணத் தண்டனை கைதிகளின் கருணை
மனுக்களை நிராகரித்த பிரணாபின் செயல் மனித உரிமை தளத்தில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேற்கொண்டு கருணை மனுக்களை
அனுப்புவதற்கு முன்பு அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உள் துறை
அமைச்சகத்தை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்
வெளியாகிஉள்ளது.
புதுடெல்லி:மரண
தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை தமக்கு அனுப்புவதற்கு முன்பு அவற்றை
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உள் துறை அமைச்சகத்தை குடியரசுத் தலைவர்
கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டு மனசாட்சியின் படி அநியாயமாக அப்ஸல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து அவர்களை தூக்கிலிட்டு படுகொலைச் செய்வதில் மிதவாத ஹிந்துத்துவாவை பேணும் காங்கிரஸ் அரசு காட்டிய அவசரம் முஸ்லிம்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனுவையும் அவர் நிராகரித்திருந்தார். அதேவேளையில் வீரப்பன் கூட்டாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அரசியல் சாசன உரிமை சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த அப்ஸல் குருவுக்கு அப்பட்டமாக மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரை தாம் பதவியேற்ற பிறகு 7 மரணத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்த பிரணாபின் செயல் மனித உரிமை தளத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேற்கொண்டு கருணை மனுக்களை அனுப்புவதற்கு முன்பு அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உள் துறை அமைச்சகத்தை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

0 கருத்துகள்: