TNTJ மாநில பேச்சாளரும், TNTJ,MPM இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியருமான
மவ்லவி மஸ்வூத் யூசுஃபி அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்".
இன்ஷா அல்லாஹ்,
ஜனாஸா தொழுகை இன்று (23.02.12) மாலை அஸர் தொழுகைக்கு பின் பசீரப்பா தெருவில் வைத்து நடைபெறும்.
எனதருமை கொள்கைச் சொந்தங்களே! சகோதரரின் மறுமை வெற்றிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
எங்கள் சகோதரரின் மரணத்தை கேள்விப்பட்டவுடன் காகங்கள் ஒன்று கூடுவது போல் எங்கள் கொள்கைச் சொந்தங்கள் எல்லாம் கவலையுடனும், கண்ணீருடனும் அணிஅணியாய் வந்து அணிவகுத்து நிற்பது எங்கள் உள்ளத்திற்கு நிம்மதி அளிக்கிறது.
அல்லாஹ் நம்மை ஈமானோடு வாழவைதது ஈமானோடு மரணிக்கின்ற பாக்கியத்தை தருவதற்கு பிரார்த்திப்போம்.
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனும், நல்லோர்களுடனும், நம்மோடு வாழ்ந்து மரணித்த நல்லோர்களுடன் சேர்ந்து சொர்க்கத்தில் பிரவேசிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
எத்தகைய கவலை வந்தபோதும் நிலை தடுமாறாமல் நம் பாதங்கள் உறுதியாக இறைவனிடம் பிரார்த்திப்போம்.
BY: MPM TNTJ.

0 கருத்துகள்: