கல்முனை
காமல் பாத்திமா பாடசாலையில் இன்று இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்
உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரும்
பாடசாலை வாசலில் வைத்து மறித்து அவமானப்படுத்தி இனி ஹிஜாப் அணிந்து வர
முடியாது என்று திட்டி, குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.. சமீபத்தில் ஆசிரிய
இடமாற்றம் காரணமாக 7 முஸ்லீம் ஆசிரியைகள் காமல் பாத்திமா பாடசாலைக்கு
புதிதாக வந்துள்னர். இவர்கள் வழமையாக தாம் அணிகின்ற ஹிஜாபுடன் பாடசாலை
செல்ல, அங்குள்ள அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் ‘எங்கள் பாடசாலையில்
ஆசிரியர்களுக்கான உடை சேலை கட்டுவதுதான்’ ஆகையால் நீங்களும் அவ்வாறுதான்
வரவேண்டும் என்று கட்டயப்படுத்தியுள்ளனர். ‘இல்லை இது எங்கள் மார்க்கம்
சம்பந்த்தப்படது’ என்று குறிப்பிட்ட ஆசிரியைகள் விளக்கியும் பாடசாலை
நிர்வாகம் அதை ஏற்காமல் “சேலை தான் கட்டவேண்டும்” என்று கட்டயபடுத்தியதோடு விசாரணை என்ற பேரில் அவமானப்படுத்தியும் உள்ளனர்.
இன்று
மருதமுனையை சேர்ந்த குறித்த ஆசிரியை ஹிஜாப் உடையில் பாடசாலை சென்ற போது
பெண் ஆசிரியைகள் அவரை பாடசாலை வாசலிலே வைத்து வழிமறித்து இந்த உடை போட்டு
உள்ளே வரகூடாது என்று கூறியுள்ளனர். மேலும் பாடசாலை அதிபரும் தனிப்பட்ட
விசாரணை என்ற பேரில் குறித்த ஆசிரியையை இனி இந்த உடையில் வரகூடாது என்று
நிர்பந்தித்துள்ளார். பின், பிரச்சினை பாரிய அளவில் போய், குறித்த ஆசிரியையை
அனைத்து ஆசிரியர்களிடத்திலும் மன்னிப்பு கேட்கவும் வைத்து
அவமானப்படுத்தியுள்ளனர்.
சமூக நல் பிரக்ஜைகளை உருவாகும் பாடசாலை ஒன்று இவ்வாறு கீழ்த்தனமாக நடந்துள்ளது கண்டிக்கத்தக்கதும் வேதனைகுரியதுமாகும்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் காமல் பாத்திமா பாடசாலையில் சேலை
அணியாது கிருஸ்தவ ஆசிரியைகள் அவர்களின் மத கலாசார உடையில்
கற்பிக்கின்றனர்.VOK
கல்முனை
காமல் பாத்திமா பாடசாலையில் இன்று இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்
உடையில் சென்ற ஆசிரியையை அங்குள்ள ஏனைய மத ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரும்
பாடசாலை வாசலில் வைத்து மறித்து அவமானப்படுத்தி இனி ஹிஜாப் அணிந்து வர
முடியாது என்று திட்டி, குறித்த ஆசிரியையை அவமானப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.. சமீபத்தில் ஆசிரிய இடமாற்றம் காரணமாக 7 முஸ்லீம் ஆசிரியைகள் காமல் பாத்திமா பாடசாலைக்கு புதிதாக வந்துள்னர். இவர்கள் வழமையாக தாம் அணிகின்ற ஹிஜாபுடன் பாடசாலை செல்ல, அங்குள்ள அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் ‘எங்கள் பாடசாலையில் ஆசிரியர்களுக்கான உடை சேலை கட்டுவதுதான்’ ஆகையால் நீங்களும் அவ்வாறுதான் வரவேண்டும் என்று கட்டயப்படுத்தியுள்ளனர். ‘இல்லை இது எங்கள் மார்க்கம் சம்பந்த்தப்படது’ என்று குறிப்பிட்ட ஆசிரியைகள் விளக்கியும் பாடசாலை நிர்வாகம் அதை ஏற்காமல் “சேலை தான் கட்டவேண்டும்” என்று கட்டயபடுத்தியதோடு விசாரணை என்ற பேரில் அவமானப்படுத்தியும் உள்ளனர்.
இன்று மருதமுனையை சேர்ந்த குறித்த ஆசிரியை ஹிஜாப் உடையில் பாடசாலை சென்ற போது பெண் ஆசிரியைகள் அவரை பாடசாலை வாசலிலே வைத்து வழிமறித்து இந்த உடை போட்டு உள்ளே வரகூடாது என்று கூறியுள்ளனர். மேலும் பாடசாலை அதிபரும் தனிப்பட்ட விசாரணை என்ற பேரில் குறித்த ஆசிரியையை இனி இந்த உடையில் வரகூடாது என்று நிர்பந்தித்துள்ளார். பின், பிரச்சினை பாரிய அளவில் போய், குறித்த ஆசிரியையை அனைத்து ஆசிரியர்களிடத்திலும் மன்னிப்பு கேட்கவும் வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
சமூக நல் பிரக்ஜைகளை உருவாகும் பாடசாலை ஒன்று இவ்வாறு கீழ்த்தனமாக நடந்துள்ளது கண்டிக்கத்தக்கதும் வேதனைகுரியதுமாகும்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் காமல் பாத்திமா பாடசாலையில் சேலை அணியாது கிருஸ்தவ ஆசிரியைகள் அவர்களின் மத கலாசார உடையில் கற்பிக்கின்றனர்.VOK

0 கருத்துகள்: