கம்பளையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசல்கள் எங்குமே உடைக்கப்படவில்லை. அவையெல்லாம் பொய்ப் பிரசாரங்களாகும். அவற்றை நம்பவேண்டாம். கொழும்பிலிருந்து கொண்டு கூச்சலிடும் சிலரின் வாய்வீச்சுகளுக்கு மக்கள்ஏமாந்துவிடக்கூடாது.
சிங்கள மக்கள் நட்பாகப் பழகக்கூடியவர்கள். அவர்களோடு நான் சிறந்த உறவைப் பேணிவருகிறேன். அவர்களோடு இணைந்து பணிபுரிவது இலகுவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 கருத்துகள்:
haa...haa,,
what a joke...