கொடுமையான
வெயிலில் காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை மறந்து பெற்றோர்கள்
சென்றதால் அதிக சூட்டினால் மூச்சுத்திணறி 5 வயதுக் குழந்தை இறந்த
சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது.
குழந்தை தூங்குவதாக நினைத்துக்கொண்டு பெற்றோர் காரிலிருந்து இறங்கி
சென்றதாகவும் அரை நாள் வரை யாரும் திரும்பி வராத காரணத்தினால் குழந்தை அதிக
வெப்பத்தைத் தாங்க முடியாமல் மூச்சுத்திணறி வபாத்தானதாகவும் உள்ளூர்
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்: