சகோதரி ஹபீபா அப்துல் அஸீஸ் ஷஹீதானார். அல்லாஹ் அன்னாரின் வாழ்வையும் மரணத்தையும் ஏற்று மேலான சுவனத்தை வழங்குவானாக
ஜனாதிபதி முர்ஸியின் அமைச்சரவையில் கலாசார அமைச்சரகாவும் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் இருந்த அஹமத் அப்துல் அஸீஸ் அவர்களின் புதல்வியாரே சகோதரி ஹபீபா அப்துல் அஸீஸ் ஆவார். இவர் சிறந்த மார்க்கப்பற்றுள்ள சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமாவார். தனது பச்சிளம் குழந்தையுடன் அல்லாஹ்வின் பாதையில் அவனது மார்க்கத்தின் உயர்வுக்காக ராபியத்துன் அதவிய்யாவில் தங்கியிருந்த போதே இரத்த வெறி பிடித்த ஷெய்த்தானிய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

0 கருத்துகள்: