பிறை விஷயத்தில் நான்தான் இந்த நாட்டு முஸ்லிம்களின்
ஒரே தலைவன் நான்தான் கதாநாயகன் என்ற மார் தட்டிய
உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி அவர்களே.....!!!!!!!
எங்கே நீங்கள் இந்த பிரச்சனைக்கெல்லாம் நீங்களும் ரஊப் ஹகீமும்தான் பதில் சொல்ல வேண்டும்....!!!!
ஏனென்றால் நீங்கள் இருவரும்தானே ஜெனீவா சென்று மஹிந்த அரசை காப்பாற்றி வந்தீர்கள்.
நீங்கள் நேர்மையான தலைவர் என்றால் மஹிந்தவின்
சால்வைக்குள் ஒழியாமல் வெளியே வந்து குரல் கொடுங்கள் பார்க்கலாம்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் PJ
அவர்களை பாருங்கள் அவர் எப்படி களத்தில்
நின்று இஸ்லாத்திற்காக போராடுகின்றார்.
அவர் உங்களைப்போன்று பஜிரோ , பென்சில்
போவது கிடையாது. அவருடைய வாகனம் வெறும் சைக்கிள்
ஒன்றுதான். அவருடைய உள்ளத்தில் தூய்மை அல்லாஹ்
வெற்றியை கொடுக்கிறான்.
நீங்களும் தூய்மையான எண்ணத்தோடு களமிறங்கினால்
வெற்றி கிடைக்கும் கொஞ்சம் குளிரூட்டப்பட்ட அறையில்
இருந்த வெளியே வாருங்கள் ஏழைகளோடு பழகுங்கள்
அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள் வெற்றி கிடைக்கும்
இதற்கு முடியாவிட்டால் போராட்டத்திற்கு அஞ்சாத
ஒருவருக்கு பதவியை ஒப்படைத்து விட்டு தயவுசெய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள் மன்னித்திகொல்லுங்கள்
காரணம் இலங்கை முஸ்லிம் சகோதர்கள் இன்று கோபத்தில் கொந்தளிக்கு நிலையை நான் எனது கண்களினுடாக பார்கின்றேன் அவர்களின் கோபம் நாளை எமது நாட்டில் இரத்த வெள்ளமாக ஓடாமல் நிங்களும் உங்களைப்போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களை காப்பாற்றுங்கள் இல்லையாயின் எதிர்வரும் காலங்களில் இப்படியான நிகழ்வு கட்டாயம் நடக்கும் என்பதில் எவ் வித மாற்றுக்கருத்துமில்லை இறைவன் உங்கள் மனதை தூய்மை படுத்தி இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க பல வழிகளை அமைப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக அமீன் அமீன் அமீன்

1 கருத்துகள்:
it is true...