ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்து சென்ற குவைத்தை சேர்ந்த அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று வஃபாத்தானர்கள்.
" இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் "
அல்லாஹு இவரின் அமல்களை பொருந்திக்கொள்ளட்டும் அவரின் பாவங்களை மன்னித்து அல்லாஹுவின் கருணையின் கதவை இவருக்காக திறக்கட்டும் இன்ஷா அல்லாஹ்
0 கருத்துகள்: