அமைதியாக செல்லவும்" அறிவிப்பு பதாகை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேவேளை நேற்றிரவு பதாகைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சி. -13-08-2013

நேற்று காலை பறகஹதெனிய ஜும்ஆப் பள்ளிவாயல்கள் அருகில் போக்குவரத்து அதிகார சபையினால் நடப்பட்டிருந்த "அமைதி பள்ளிவாயல் முன்னால் " எனும் பதாகையை அகற்றுவதற்காக பொதுபலசேனா ஆதரவாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வருகைதந்து அதன்மூலம் பரபரப்பான நிலமை பறகஹதெனியவில் ஏற்பட்டது அறிந்ததே..

இச்சம்பவம் தொடர்பான விஷேட ஒன்றுகூடல் நேற்றிரவு (12-08-2013 - 20:30) பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரியபள்ளிவாயலில் பள்ளி நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெரன்ஜன் விக்ரமசிங்ஹ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.

இப்பதாகை தொடர்பில் பலவாறு ஆலோசிக்கப்பட்ட பின்னர், அனைவரின் ஏகோபித்த சம்மதத்துடன், எச்சந்தர்ப்பத்திலும் இதனை அகற்றுவதோ அல்லது அதற்கு அனுமதிப்பதோ இல்லை என முடிவெடுக்கப்பட்டது.

அதேவேளை நேற்று இரவு (சுமார் 2 மணியளவில் )அங்கு வந்த ஒரு குழுவினர் (போலீசாராக இருக்கலாம் என இச்சம்பவத்தை எம்முடன் பகிர்ந்தவர் கூறுகின்றார்) இப்பதாகையில் சிங்கள மொழியில் எழுதியுள்ள வசனங்களை (பெயின்ட் இனால் எழுதப்பட்டிள்ளது) அழிக்க முயற்சித்து உள்ளனர். ஓரளவு இவை அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்தில் வந்த இளைஞர்களை கண்டு அங்கிருந்தவர்கள் வாகனங்களில் தப்பிச்சென்றுள்ளனர். என பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் எம்முடன் சற்றுமுன் தகவலை பகிர்ந்து கொண்டார்.

கீழுள்ள படம் சேதப்படுத்தப்பட முன்னர் எடுக்கப்பட்டது. சிங்கள மொழியில் எழுதியுள்ள வசனங்களை அழிக்க முயற்சித்த பின்னர் எடுக்கபட்ட படங்களை இன்ஷா அல்லாஹ் விரைவில் பிரசுரிக்கிறோம்
யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு ஒருவர் பெந்­­தோட்­டையில் வைத்து பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் பெந்­தோட்டை ரன்­தா­கொட பகுதி ஒன்­றி­லுள்ள விகா­ரையின் பிக்கு ஆவார்.

இவ­ரது கணி­னியைத் திருத்­து­வ­தற்­காக வர்த்­தக நிலையம் ஒன்­றுக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அதி­லி­ருந்த ஆபாச வீடி­யோக்கள் தொடர்­பான தகவல் எதேர்சையாக வெளி­வந்துள்ளன.

இந்த பௌத்தபிக்கு தான் இரு யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்­சி­களை காணொளி செய்து தமது கணி­னியில் தர­வேற்றம் செய்­தி­ருந்தார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.importmirror.com/2013/08/blog-post_7585.html#sthash.A8UQ2dzz.dpuf

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts