கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சமப்வம்
தொடர்பில், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே நடைபெற்ற
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா,
முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும், பிரச்சினைகளுக்கு
காவல்துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுமே காரணம் என்றும்
கூறுகிறார்.
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
0 கருத்துகள்: