3.பப்லாவி அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின்
கட்டடத்தில் ஸீஸியின் கட்டளையின் பிரகாரம் வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
4.நேற்றைய சகோதரர்களின் போராட்டத்தின் போது
அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ய முற்பட்ட பொலிஸார் மீது
மனச்சாட்சியுள்ள இராணவ வீரர் ஒருவர் திருப்பித் தாக்கியதில் 8 பொலிஸார் பலி
5.அதே போல் பல இடங்களில் இராணுவத்தினரின் ஆயுத தாங்கிகள் தங்களுக்குள்ளாலேயே மோதிக் கொள்வதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிப்பு
6.இராணுவத்தின் பிளவு மற்றும் இரகசியத் தகவல்களையும் எகிப்து பொலிஸ் துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
7.கடைசியாக எகிப்து உள்விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால்
சுடுமாறு ஏவப்படும் எந்தவொரு கட்டளையையும் பொலிஸாரும் இராணுவத்தினரும்
பின்பற்ற வேண்டாம். எகிப்தியன் இன்னொரு எகிப்திய சகோதரனைக் கொல்ல மாட்டான்'
என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதனால் எகிப்தின் உள் விவகார
அமைச்சின் இணையத்தளமும் டுவிட்டர் பக்கமும் ஹெக் பண்ணப்பட்டிருக்கிறது.
அல்லாஹ் அக்பர் லில்hஹில் ஹம்து , இன்ஷா அல்லாஹ் வெற்றி அல்லாஹ்வின்
அடியார்களுக்கே நம்பிக்கையிழந்து விடாதீர்கள். உறுதியாக இருங்கள்
0 கருத்துகள்: