ஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக தாய் ஒருவர் பாதுகாத்து வருகிறார். ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே.
இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக தனது 22ஆவது வயதில் திடீரென மரணமடைந்தான். ஆயினும் மகனைப் பிரிய மனமில்லாத அந்தத் தாய், மகனின் உடலைப் பதப்படுத்தி வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.
ஒருநாள் கனவில் தோன்றிய அசரீரி குரல் ஒன்று, ஜோனியின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது தினமும் வோட்காவை ஊற்றச் சொன்னதாம்.
அது முதல் தினமும் வோட்காவை ஜோனியின் உடல் மீது தெளித்து வந்துள்ளார் சியுரி.
மேலும் ஜோனியின் குழந்தைகள் தனது தந்தை எப்படிப்பட்டவர் என்பதைக் காண
வேண்டும் என்பதற்காத தினமும் வோட்காவை ஊற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் வோட்கா ஊற்றாவிட்டாலும் ஜோனின் உடல் கருப்பு நிறமாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: