பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று விசாரனைக்கு கொண்டு வரப்பட்டு சிறுமி பாத்திமாவிடம் சில கேள்விகள் கேக்கப்பட்டது .
இந்த சிறுமியின் விடைகள் பார்த்தல் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.
நீதிபதியின் கேள்விகளும் சிறுமியின் விடையும்
நீதிபதி : நீ ஏன்நாலு அடையாளம் கொண்டு விரலை உயர்தினாய் ?
சிறுமி : இரனுவ ஆட்சி வீழ்க يسقط يسقط حكم العسكر))
நீதிபதி : நீ ஏன் முர்சியின் போடவை உயர்தினாய் ?
சிறுமி : அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எனது ஜனாதிபதி
நீதிபதி : நீ ஏன் போலீசார் முன்னாள் அவரின் போடவை எடுத்து சென்றாய் ?
சிறுமி : இது எனது உரிமை எனக்கு விரும்பியவரை நான் யாருக்கும் முன்னாள் எடுத்துச் செல்வேன் .
நீதிபதி : உன்னை யார் இவ்வாறு செய்ய தூண்டியது?
சிறுமி :யாரும் என்னை தூண்ட வில்லை எண்கள் வீட்டுக்கு முன்னால் ஜனாதிபதி
முர்சிக்கு ஆதரவாக ஒரு பேரணி சென்றது அப்போது நானும் கலந்துகொள்ள வேண்டும்
என்ற ஆசையில் கலந்துகொண்டேன் .
நீதிபதியின் கேள்விகளுக்கு மிகவும்
துணிவுடன் விடையளித்த சிறுமியை விட்டு நீதிபதி சென்றார் அவருக்கு பதிலாக
இன்னொருவரை நியமித்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் .
இந்த
சிறுமியிடம் இருந்து அனைவரும் கற்றுகொள்ள வேண்டிய பல பாடங்கள் உண்டு
உண்மையில் இந்த சிறுமியின் பிள்ளை வளர்ப்பு மிகவும் அழகானது அவருக்கு
நாங்கள்நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
0 கருத்துகள்: