தபுக்
பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்ற பொதுமக்களுக்கு
ஆச்சரியத்தையளிக்கும் வகையில் ஐந்து மாத குழந்தையொன்று அனாதரவாக, கடிதம்
ஒன்றுடன் கை விடப்பட்ட நிலையில் காணப்பட்டிருந்த சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது. குழந்தையை
பிரதேசத்தில் இருக்கும் அரச குடும்பத்தில் சேர்த்துவிடும்படி
கேட்கப்பட்டிருந்த கடிதத்தில் குறித்த குழந்தையின் பெற்றோர்கள் வாகன
விபத்தொன்றில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டுவிட்டதாகவும்
குழந்தை சட்டரீதியான பெற்றோர்களுக்கே பிறந்ததாகவும் தெளிவாகக்
குறிப்பிடப்பட்டிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்: