நாட்டில்
இன, மத சகவாழ்வை வீழ்ச்சியடையச் செய்ய எந்தவொரு தீய சக்திக்கும்
இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் பாதுகாக்கப்பட்ட ஒற்றுமையை அழிக்க முயற்சிக்கும் அனைத்து தீய சக்திகளையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
தப்போவ பகுதியில் இன்று (13) இடம்பெற்ற சயம நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் சாகித்தியம், கலாசாரம் என்பவற்றை பாதுகாத்துக் கொண்டு ஒழுக்கமான எதிர்கால சந்ததி ஒன்றை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: