சிரியா
மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் சவுதி இளவரசரும்
சவுதி புலனாய்வுத் துறை நிர்வாகியுமான பந்தர் சுல்தான் பிடிவாதமாக
இருப்பதாக மத்தியகிழக்கு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல்களிலும் இவரது ஈடுபாடு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் கடந்த காலத்தில் ஈராக்கில் பிரபலமாக இருந்த “கெமிகல் அலி” போன்று தற்போது மத்திய கிழக்கில் “கெமிகல் பந்தர்” என இவர் அடையாளப்படுத்த ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: