மனித
உரிமைகள் தொடர்பாக முறையிட்டவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம்
நடவடிக்கைகள் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார் ஐ.நா
மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை.
இலங்கை விஜயத்தின் பின்னர்
முதற்தடவையாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை ஐ.நா வில் சமர்ப்பித்ததன்
பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை உட்பட 20 நாடுகள் தொடர்பில் தனது அறிக்கையில் அவர் தெதிவித்துள்ளதொ
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும்
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையிட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம்
செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: