இந்திய
தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில்
பங்குபற்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான
ரவூப் ஹக்கீம்,
கடந்த திங்கள் கிழமை பலஸ்தீன நீதியமைச்சரான வழக்கறிஞர் அலிமொஹானாவுடன் சட்ட விவகாரங்கள் தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த பொழுது பிடிக்கப்பட்ட படம்.
இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் நல்லுறவு பற்றியும் அங்கு அவர்கள் உரையாடினர்.

0 கருத்துகள்: