
தற்போது கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அதனப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்: