
சவூதி அரேபியாவில் மரண தண்டனை
நிறைவேற்றும் விதத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.இதுவரை காலமும் குற்றவாளியின் தலையை துண்டிப்பதன்
மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.
எனினும், எதிர்வரும் காலங்களில்
துப்பாக்கிச் சூடு நடாத்தி மரண தண்டனை நிறைவேற்றத்
திட்டமிடப்பட்டுள்ளது.தலை துண்டிப்பதற்கு போதியளவு ஆட்கள் இ;ல்லாத
காரணத்தினால் புதிய முறைமை பின்பற்றப்படவுள்ளது.
0 கருத்துகள்: