லயோலா கல்லூரி மாணவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தினை மேற்கொண்டு உள்ளனர் .
மேலும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணத்தில் 2000 மாணவர்கள் போராட்டத்திலும் , திருச்சி தூயவளனார் கல்லூரி மாணவர்கள் பத்துபேர் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்கள். அவர்களிற்கு ஆதரவாக நூறு மாணவர்கள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் பெரம்பலூர் - ஆத்தூர் சாலை, எசனை கடகால்,,சாலை மறியல் போராட்டம் மாணவர்கள் தொடக்கி உள்ளனர். காரைக்குடி அழகப்பா கல்லூரி , ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் தற்போது காரைக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பாக தொடங்கவுள்ளது.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் லயோலா மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்: